கோபியில் நடமாடும் காய்கறி கடைகள்: கலெக்டர் கதிரவன் தகவல்
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மாவட்ட ஆட்சியா் கதிரவன் செய்தியாளா்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மாவட்ட எல்லைப் பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆட்சியரிடம் கேட்ட போது  இரு மாநில  மாவட்ட  நிர்வாகம் எல்லைப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது, வெளி நோயாளிகளை அனுப்புவதில்ல…
Image
இராட்சத கிருமிநாசினி தெளிப்பு இயந்திரம் : அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோபி நகராட்சியில் கொரோனா  வைரஸ் நோய் தடுப்பின் ஒரு  பகுதியாக 24மணி நேர சேவையாக நடமாடும் காய்கறி விற்பனை அங்காடியை தமிழக  பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்  துவக்கி வைத்தார்.  தொடர்ந்து  செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியது: &qu…
Image
ரூ.100க்கு 14 வகையான காய்கறிகள் தோட்டக்கலை துறை சார்பில் விற்பனை
திருவண்ணாமலையில் தோட்டக்கலை துறை சார்பில் ரூ.100க்கு 14 வகையான காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. " alt="" aria-hidden="true" /> கொரோனா வைரஸ் பரவலை தடுக்க திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய் துறையினர் மூலம் கண்க…
Image
நடிகரும், டாக்டருமான சேதுராமன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்
நடிகரும், டாக்டருமான சேதுராமன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 🖊கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். " alt="" aria-hidden="true" />
Image
வேலூர் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வேலூர் வந்து சொந்த வீடுகளில் தங்கி இருப்பவர்கள் வெளியில் செல்லாதவாறு வீட்டிலேயே இருக்கிறார்களா என கண்காணித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது ஒரு குழு,
வேலூர் பகுதியில்  வெளிநாட்டில் இருந்து வேலூர் வந்து சொந்த வீடுகளில் தங்கி இருப்பவர்கள் வெளியில் செல்லாதவாறு வீட்டிலேயே இருக்கிறார்களா என கண்காணித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது ஒரு குழு, இக்குழுவில் வட்டாட்சியர்  காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர். " alt="" ari…
Image
அனுப்பம்பட்டு ஊராட்சியில் வெளிமாநில மக்களுக்கு கொரோனா பரிசோதனை
அனுப்பம்பட்டு ஊராட்சியில் வெளிமாநில மக்களுக்கு  கொரோனா பரிசோதனை     திருவள்ளூர் மாவட்டம்  மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சியில், தங்கியுள்ள வெளிமாநில மக்களுக்கு கொரோனா தொற்று பற்றியுள்ளதா என பரிசோதிக்க வேண்டி அனுபம்பட்டு ஊராட்சிமன்ற தலைவர் கிருஷ்ணவேணி அப்பாவு சுகாதார துறை அதிகாரிகளிடம் வேண்டு…
Image