வேலூர் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வேலூர் வந்து சொந்த வீடுகளில் தங்கி இருப்பவர்கள் வெளியில் செல்லாதவாறு வீட்டிலேயே இருக்கிறார்களா என கண்காணித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது ஒரு குழு,
வேலூர் பகுதியில்  வெளிநாட்டில் இருந்து வேலூர் வந்து சொந்த வீடுகளில் தங்கி இருப்பவர்கள் வெளியில் செல்லாதவாறு வீட்டிலேயே இருக்கிறார்களா என கண்காணித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது ஒரு குழு, இக்குழுவில் வட்டாட்சியர்  காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர்.

" alt="" aria-hidden="true" />